திரைப்படம், சீரியல் மூலம் மட்டுமின்றி யூடியூப் வீடியோக்கள் மூலமும் பலர் பிரபலமாகி வருகின்றனர். அப்படி பிரபலமான ஒருவர்தான் ஹரிஜா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் யூடியூப்பில் எரும சாணி என்ற யூடியூப் சேனலின் கதாநாயகியாக வளம் வந்தவர். அது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுவும் இவரது நடிபானது பலரது நடிப்பை கவர்ந்துள்ளது. சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கார்களோ இல்லையோ?. இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.  


இப்போது அவர் படங்களில் கூட கமிட்டாகி நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் ஹரிஜாவுக்கு அவரது நீண்டநாள் நண்பரான அமர் என்பவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரளாகி வருகிறது!