தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். ஷிவானி நாராயணன் (Shivani Narayanan) தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தொடர்ந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். 2.9m ரசிகர்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் அவருக்கு இருக்கிறார்கள். இதில் இவர் 325 போஸ்ட் போட்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் போஸ்ட்க்கும் லைக்குகளும், கமெண்டுகளும் தினம் தினம் உயர்ந்து வருகிறது. 


ALSO READ | Viral Dance video: ஓமன குட்டியாக மாறிய பிக்பாஸ் பிரபலம்: வைரல் வீடியோ


இந்நிலையில் தற்போது ஷிவானி தலைகீழாக தொங்கி யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஷிவானியின் போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. போட்டோ அப்லோட் செய்து ஒரு மணிநேரத்திற்குள் ஆயிரத்தை தாண்டி கமெண்ட்டுகளும், லட்சத்தை தாண்டி லைக்குகளும் தாண்டி சென்று விட்டது.


 



 


ALSO READ | குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம், வைரலாகும் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR