அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குவித்து வரும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது ஒருபுறமிருக்க உண்மையாலுமே புஷ்பா (Pushpa) படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெறுவதற்கு சமந்தா தான் காரணம் என்று நெட்டிசங்கள் கூறி வருகின்றனர். அதன்படி இந்த படத்தில் சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா என்ற பாடல் மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. 


ALSO READ | Photo Inside: என்ன ஜூலிக்கும் திருமணமா?


இப்படிப்பட்ட ட்ரெண்டிங் பாடலை நம்ம ஜூலி (Julie) அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ்ஸ் போட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


 



 


முன்னதாக பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ஜூலி. அந்த நிகழ்ச்சியில் நெகட்டிவ் கேரக்டர் அவருக்கு கிடைத்து இருந்தாலும் அதையும் பாசிட்டிவ் கேரக்டராக மாற்றி தற்போது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது. 


கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஜூலி!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR