நேற்று நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் உலக முழுவதும் அனைவரும் கொண்டினார்கள். ரசிகர்கள், திரையுலகத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலல் சமூக வலைத்தத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் மூலம் நன்றியைத் தெரிவித்துள்ளார். அதில்,


செய்தித்தாள்கள் மூலமாகவும், சுவரெட்டி விளம்பரங்கள் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனைவருக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் நண்பர்கள், திரையுலக நண்பர்கள், விளையாட்டுத் துறை நண்பர்கள், மீடியா நண்பர்கள் என வாழ்த்திய அனைவருக்கும், என் ரசிகர்களுக்கும் இதயப்பூர்வமான நன்றிகள், என ரஜினிகாந்த் நன்றியைத் தெரிவித்துள்ளார்.