எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரான போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். 


இந்நிலையில் வலிமை திரைப்படம் நவம்பர் 12-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 14 தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் முன்னதாக, 12-ஆம் தேதி  அன்று படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.