நடிகர் பிரபுதேவா தேர்தலில் அனைவரும், வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்பட நடிகர், நடன ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் என பல துறைகளில் கலக்கி வருபவர் பிரபுதேவா.


பிரபுதேவா, சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது, பத்மஸ்ரீ விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த வீடியோவில், வருகிற 2019 மக்களவை தேர்தலில் அனைவரும், வாக்களிக்க வேண்டும் என ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார். 


வீடியோ இதோ:-