ஜி.வி.பிரகாஷ் இசையில்"குப்பத்து ராஜாவின்" படத்தின் எங்க ஏரியா  எங்களுது வீடியோ சாங் வெளியிடப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள படம் ‘குப்பத்த ராஜா’. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். 


இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தள்ளார். மேலும் இந்தப் படத்தை ‘ஷி ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம், ஏப்ரம் 5ம் தேதி வெளியாக உள்ளது.  இதன் டிரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  


இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் இசையில்"குப்பத்து ராஜாவின்",  'எங்க ஏரியா  எங்களுது' வீடியோ சாங் வெளியிடப்பட்டுள்ளது.