கேரளா நிர்மல் லாட்டரி NR-398 குலுக்கல்.. முதல் பரிசு 70 லட்சம் யாருக்கு..?

Kerala Lottery Nirmal NR-398 Result Lottery Lucky Draw Today (20.9.2024): இன்று மதியம் 3 மணிக்கு கேரளா லாட்டரி நிர்மல் என்ஆர்-398 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 20, 2024, 01:54 PM IST
Live Blog

Kerala Lottery Nirmal NR-398 Result Live Update: இன்று (2024 செப்டம்பர் 20, வெள்ளிக்கிழமை) கேரளா லாட்டரி நிர்மல் என்ஆர்-398 குலுக்கல் (Kerala Lottery Nirmal NR-398) முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நிர்மல் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள நமது ZEE TAMIL NEWS சேனலுடன் இணைந்திருங்கள். நிர்மல் லாட்டரி குலுக்கல் முடிவுகள் கேரளா லாட்டரி துரையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். 

முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 70 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 8000 வழங்கப்படும்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

20 September, 2024

  • 13:53 PM

    கேரளா வாராந்திர (தினசரி) லாட்டரி முடிவுகள் பட்டியல்

    -- பௌர்ணமி

    -- வெற்றி வெற்றி

    --  ஸ்திரீ சக்தி

    -- அக்க்ஷயா

    -- காருண்யா பிளஸ்

    -- நிர்மல்

  • 13:27 PM

    கேரளா லாட்டரி நிர்மல் என்ஆர்-398 லாட்டரி குலுக்கல் எத்தனை மணிக்கு நடைபெறும்?

    நிர்மல் என்ஆர்-398 குலுக்கல் (Kerala Lottery Nirmal NR-398) டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் மதியம் 2:55 மணிக்கு அறிவிக்கப்பட்டு, மதியம் 3 மணிக்குப் பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • 13:05 PM

    கேரளா லாட்டரி நிர்மல் என்.ஆர்-398 குலுக்கல் எங்கு நடைபெறும்?

    லாட்டரி முடிவுகளுக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் பெரும்பாலும் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் நடைபெறுகிறது. 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரள லாட்டரி மாநில அரசின் கேரள மாநில லாட்டரிகளால் நடத்தப்படுகிறது.

  • 12:45 PM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள் இணையதளத்தில் பார்க்கலாம்

    கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகள் பிற்பகல் 2:55 மணிக்கு நேரலையில் அறிவிக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3 மணி முதல் கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in மூலம் முடிவுகள் அறிந்துக்கொள்ளலாம்.

  • 12:08 PM

    கேரளா லாட்டரி நிர்மல் என்ஆர்-398 குலுக்கல் முடிவுகள்

    70 ரூபாய்க்கான முதல் பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    8000 ரூபாய் ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    1 லட்ச ரூபாய் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    5,000 ரூபாய் 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:  (காத்திருக்கவும்)

    1, 000 ரூபாய் 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    500 ரூபாய் 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    100 ரூபாய் 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

Trending News