உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் சின்னத்திரை நடிகைகள் பட்டியல் பிரியங்கா சோப்ராவுக்கு இடம் ஃபோர்ப்ஸ் இதழ் தகவல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"குவாண்டிகோ" என்ற அமெரிக்க டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரியங்காவுக்கு இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடப்பெற்றும் இந்தியாவின் முதல் நடிகை பிரியங்காதான்.


இத்தொடரில் நடித்ததன் மூலம் அவர் ஈட்டும் வருமானம் 1கோடியே 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். ஏற்கனவே விளம்பர படங்கள் மூலம் அதிகம் வருமானம் பெறுபவர் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதிக சம்பளம் வாங்கும் டிவி நடிகைகள் டாப் 10 பட்டியல்:-


1. சோபியா வெர்கரா ($43 மில்லியன்)


2. கலே கியூகோ ($24.5 மில்லியன்)


3: மிண்டி காலிங் ($ 15 மில்லியன் )


4: எல்லென் பாம்ப்போவால் ( $ 14.5 மில்லியன் )


5 .மரிஷ்கா ஹர்கிடை ( $ 14.5 மில்லியன் )


6: கெர்ரி வாஷிங்டன் ($ 13.5 மில்லியன் )


7 ஸ்டான காடிக் ( $ 12 மில்லியன் )


8. பிரியங்கா சோப்ரா ( $ 11 மில்லியன் )


9. ஜூலியானா மர்குலீஸ் ( $ 10.5 )


10. ஜூலி போவன் ( $ 10 மில்லியன் )