ஜாக்குலின் பெர்னாண்டஸ் நள்ளிரவு டான்ஸ் - பார்க்க வீடியோ!!

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது உடலை அழகா வைத்திருக்க தினமும் உடற்பயிற்ச்சி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில், உடற்பயிற்ச்சியின் போது அவர் போலோ நடனத்தை மேற்கொண்டார். அந்த வீடியோவை தனது சமுக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டு உள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.
வீடியோ: