இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயம்ரவி 1980 செப்டம்பர் 1௦ பிறந்தார். {37} இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.


இவரின் இயற்பெயர் ரவி மோகன். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். 


இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.


அடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் வெளிவந்த அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி என்ற திரைப்படத்தின் மறு ஆக்கமாகும்.


ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார். இதையோடுத்து எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தாஸ், மழை, இதயத்திருடன், சம்திங் சம்திங், தீபாவாளி, சந்தோஷ் சுப்பிரமணி, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், நிமிர்ந்துநில், தனி ஒருவன், பூலோகம், போகன், வனமகன்,   போன்று அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படங்கள் பெயரை பதித்தவர்.
 


ஜெயம்ரவியின் பிறந்தநாளை ரசிகர்கள் சமுக வலைதளங்களில்  கொண்டடிவருகிறார்கள்.