சாக்லேட் ஹீரோ ஜூவாவின் நடிப்பில் உருவாகி வரும் படம் கீ. இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடை பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜீவா மற்றும் நிக்கி கல்ராணி நடிக்கும் படம் கீ. அறிமுக இயக்குனர் காலீஸ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திணை சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். 


இதையடுத்து, இன்று கீ பத்தின் இசைவெளியீட்டு விழா நடை பெற்றது. இதை தொடர்ந்து இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.