2018-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான Jurassic World: Fallen Kingdom-ன் பிரமிக்க வைக்கும் Trailer வெளிளியானது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹாலிவுட் இயக்குனர் J A Bayona-னால் இயக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் 'Jurassic World'-ன் அடுத்தப் பாகமாக வெளியாகிறது. Jurassic Park  திரைப்படங்களின் வரிசையில் இடம்பெறும் 5-வது திரைப்படம் இந்த Jurassic World: Fallen Kingdom ஆகும்.


முந்தைய Jurassic Park பாகத்தில் நடிந்த க்ரிஸ் ப்ராத், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், மற்றும் B. D. வாங் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜேம்ஸ் க்ரோன்வெல், டெட் லெவின், ஜஸ்டிஸ் ஸ்மித், ஜெரால்டின் சாப்ளின், டானெல்லா பிளினா, டோபி ஜோன்ஸ், ரஃபே ஸ்பால் மற்றும் இசபெல்லா செர்மன் ஆகியோறும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.


உலக மக்களின் கவனத்தினை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படமானது வரும் ஜூன் 22, 2018 அன்று திரைக்கு வர காத்திருக்கிறுது என தெரிவிக்கப்பட்டுள்ளது!


இப்படத்தின் பிரமாண்ட Trailer...