`காற்று வெளியிடை` படத்தின் டிரெய்லர்!!
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படம் ‘காற்று வெளியிடை’.
இதுவரை இந்தப் படத்தின் 'அழகியே', 'வான் வருவான்' மற்றும் 'சாரட்டு வண்டியில' ஆகிய பாடல்கள் ஒலி வடிவில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளிவந்துள்ளது.
இதுவரை 'காற்று வெளியிடை' டிரைலரை 7 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.