ஒரு படம் வெளிவரும் நாளே திருவிழாவாக மாறினால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி படம். இதுதான் ரஜினி என்ற நடிகரின் ஈரப்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் உலக அளவில் என்ற நிலையை உருவாக்கியது நமது சூப்பர் ஸ்டார் நடித்த 'கபாலி' படம்தான் என்று கூறினால் அது மிகையாகாது. 


வரும் வெள்ளியன்று திரைக்கு வரையுள்ள நிலையில் கபாலி' கொண்டாட்டத்தை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் பிரமாண்டமாக விண்ணை முட்டும் அளவுக்கு கட்-அவுட்டுக்கள் தயாராகி வருகிறது.


கபாலி ரஜினிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.