மா.கா.பா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பொன்வண்ணன் நடித்திருக்கும் படம் தான் கடலை. இப்படத்தை சகாய சுரேஷ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்துக்கு இசை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியீடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிரெய்லர் பார்க்க:-