இந்திய சினிமா நடிகை காஜல் அகர்வால் தனது சமூக ஊடக 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்தொடர்பவர்களை ஈர்க்கத் தவறவிட்டதில்லை. அந்த வகையில் தற்போது ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் வகையில் தனது சமிபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘விவேகம்’  திரைப்படம் நாளை உலக முழுவதும் பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது. இதில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.


‘தல’ அஜீத்தின் ‘விவேகம்’  திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியான முதல் டிரைலர் வரை பெரும் ஆதாரவு கிடைத்தது. சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக வரவேற்பு பெற்றது.


 



 


 



 


இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகி காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவேகம் படத்தில் இடம்பெற்றிருக்கும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.