தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணத்தால் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை ஸ்ரீதேவியின் இதுவரை காணாத புகைப்படங்கள்!! 


வசீகர அழகி நடிகை ஸ்ரீதேவியின் புகைப்பட தொகுப்பு! ஒரு பார்வை!


ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீதேவி மற்றும் கமல் ஜோகியாக நடித்து உள்ள படங்களின் முழு விவரம் இதோ:-


> மூன்று முடிச்சு
> 16 வயதினிலே
> புதிய ஒளியைப் பாய்ச்சியது
> கல்யாண ராமன்
> வறுமையின் நிறம் சிவப்பு
> குரு
> மனிதரில் இத்தனை நிறங்களா
> சக்கைப் போடு போடு ராஜா
> தாயில்லாமல் நானில்லை
> மீண்டும் கோகிலா
> வாழ்வே மாயம்
> மூன்றாம் பிறை
> சிகப்புக்கல் மூக்குத்தி
> சிகப்பு ரோஜாக்கள்
> ஆடு புலி ஆட்டம்
> சங்கர்லால் 
> நீலமலர்கள்