கபாலி` திரைப்படத்தின் பாடல்களை கேளுங்கள்:-
படத்தின் "டீஸர்' அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று சாதனை செய்தது. ஜூன் 11-ம் தேதி சனிக்கிழமை அன்று பாடல்கள் வெளியிடப்பட்டன. கபாலி' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உங்களுக்கா படத்தின் அனைத்து பாடல்களையும் இணைத்துள்ளேன். கிளிக் செய்து கேளுங்கள்..
நெருப்பு டா ...
உலகம் ஒருவனுக்கே...
வானம் பார்த்தேன்...
மாய நதி..
வீரா...