சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா பல்லவியாக வந்து பாடுவது போல நினைத்து பார்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது எல்லா ஏற்பாடுகளும் செய்து கார்த்திக் உட்பட எல்லாரும் பல்லவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் தீபா நைசாக வெளியே சென்று பர்தா அணிந்து தனது முகத்தை மறைத்து கொண்டு பல்லவியாக வந்து பாடுகிறாள். 



கார்த்திக் குரலை கேட்டதும் இவங்க தான் உண்மையான பல்லவி என்று சந்தோஷப்படுகிறான். ரெக்கார்டிங் நடந்து முடிய கார்த்திக் நல்லவேளை நீங்க சொன்ன மாதிரி வந்து பாடி கொடுத்துடீங்க. இதனால் எல்லா வேலைகளையும் இன்னைக்கே முடித்தே சொன்ன மாதிரி பாட்டை நல்ல விதமாக ரிலீஸ் செய்ய முடியும் என்று நன்றி சொல்கிறான். 


மேலும் படிக்க | கார்த்திக்கிற்கு தீபா உதவ போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்


பிறகு தீபா வெளியே வந்து மீண்டும் தனது கெட்டப்பை மாற்றி கொண்டு ஆபிஸ் உள்ளே செல்ல கார்த்திக் தீபா இவ்வளவு நேரம் எங்க போயிட்டிங்க என்று கேட்க தீபா ஒருவழியாக எதையோ சொல்லி சமாளித்து விடுகிறாள். இங்கு ரெக்கார்டிங் நடந்த விஷயம் தெரியாமல் சிதம்பரமும் அபிராமியும் இனி அந்த பல்லவி பாடவே முடியாது, சாதித்து விட்டது போல பேசி சந்தோசப்படுகின்றனர்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | 2023-ல் மண்ணுலகை விட்டு மறைந்த 10 கலைஞர்கள்! கண்கலங்க வைத்த நடிகர்களின் இறப்பு.


கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலு படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: வெளிவந்த உண்மை.. சிக்கிய பல்லவி, கார்த்திக்கு அதிர்ச்சி.. அடுத்து நடக்க போவது என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ