கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிக்கும் படம் கவண். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்தப் படத்தில் வரும் 'ஹேப்பி நியூ இயர்' பாடல் டீஸர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை டி.ஆர், ஹிப்ஹாப் தமிழா மற்றும் மடோனா செபாஸ்டியன் பாடியுள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் டி,ஆர் இணைந்து பாடலுக்கு ஆடியுள்ளனர்.