அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விதார்த் மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘குரங்கு பொம்மை’. இந்தப் படத்தின் டிரெய்லரும் நேற்று வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி  ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.