Latest News Samantha Ruth Prabhu Instagram Story : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது உண்மையா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி டெலிட்:


நடிகை சமந்தா, தற்போது சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்து வெக்கேஷனில் இருக்கிறார். இந்த நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாணமாக பாத் டப்பில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பின்னர் அதை டெலிட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.



ரசிகர்கள், இந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..


நடிகை சமந்தா, தனது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே அதனை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்த சில நிமிடங்களில் இணையத்தில் ட்ரெண்டாகவும் ஆரம்பித்து விட்டார். இவர், இதற்கு முன்பு இது போன்ற செய்ல்களில் ஈடுபட்டதே என்பதுதான் உண்மை. ஓரிரண்டு படங்களில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருக்கிறாரே அன்றி, இது போன்ற எதுவும் முன்பு செய்யாத சமந்தாவிற்கு தற்போது என்ன ஆனது என ரசிகர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் வேண்டுமென்றே வைரலாவதற்கென்றே இது போன்ற செய்லகளில் ஈடுபடுவர் என்பதும் ஒரு சிலரின் கருத்தாக இருக்கிறது. 


இது உண்மையா?


சமந்தா, இந்த புகைப்படத்தை பதிவிட்டு டெலிட் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது அவரது புகைப்படமே இல்லை எனவும், சில விஷமிகள் வேண்டுமென்றே அவரது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து இவ்வாறு பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இதை அவர் பதிவிட்டாரா அல்லது யாராலும் எடிட் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. 


சமந்தா ஸ்டோரியில் பதிவிட்டது என்ன? 


நடிகை சமந்தா, கண் போன்ற வடிவம் கொண்ட டாலர் நெக்லஸை தனது கழுத்தில் அணிந்திருக்கிறார். இந்த நெக்லஸை தனக்கு பரிசாக கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அவர்களை டேக் செய்து ஒரு ஸ்டோரியை போட்டிருந்தார். இதையடுத்து அவர் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் டவல் அணிந்து கொண்டு, காலை ஒரு டப்புக்குள் விட்டு அமர்ந்து கொண்டிருக்கிறார். அதில், தன்னை சரிப்படுத்திக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் வெவ்வேறு முயற்சிகளை தான் செய்து வருவதாக சமந்தா கூறியிருக்கிறார். ரிலாக்ஸ் செய்வதற்கு, பலர் பின்பற்றும் வழிகளுள் ஒன்று, சௌனா (Sauna). இதைத்தான் சமந்தா சமீபத்தில் செய்திருக்கிறார். 


மேலும் படிக்க | CWC 5: குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! அட ‘இந்த’ சீரியலின் வில்லி நடிகையா..


Sauna செய்வதால் நமது தசை பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என பதிவிட்டிருக்கும் அவர், இது மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தும் என்றும், உடல் கொழுப்பை குறைக்கும் என்றும், ஆற்றலை உடலில் அதிகரிக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், சருமத்தில் உள்ள அழுக்கை போக்கி, ஜாய்ண்ட் எலும்புகளின் வலுவை அதிகரிக்கும் என்றும் கூறியிருக்கிறார். சமந்தாவின் ரசிகர்கள், எதை பார்த்தார்களோ இல்லையோ அவர் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து விட்டு அதை அவர் டெலிட் செய்தவுடன் தற்போது வைரலாக்கி வருகின்றனர். 


சமந்தா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?


நடிகை சமந்தாவிற்கு கடந்த ஆண்டு திரையுலகில் பலத்த அடி விழுந்தது. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு சாகுந்தலம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம், ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், மோசமான தோல்வியை சந்தித்தது. இதையடுத்து திரையுலகில் இருந்து ப்ரேக் எடுக்க முடிவு செய்த அவர், 6 மாதங்களுக்கு திரையுலகின் பக்கம் காலடி எடுத்து வைக்கப்போவதில்லை என்று கூறினார். இந்த நிலையில், இவர் கைவசம் இருந்த ஒரு ஹாலிவுட் படமும் ஸ்ருதி ஹாசனின் கைக்கு சென்று விட்டது. இவரது சிட்டடல் தொடர்தான் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தற்போது, வெளிநாடுகளுக்கு பறந்து தனது விடுமுறையை கழித்து வரும் சமந்தா, அவ்வப்போது தனது பயண புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இவர், சென்னைக்கு திரும்பியவுடன் தளபதி 69 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | மஞ்சுமெல் பாய்ஸ் மொக்கையா இருக்கா? ஓடிடியில் வெளியான பின்பு ரசிகர்கள் விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ