மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் 'காற்று வெளியிடை' மார்ச் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்தி, அதிதி ராவ், ஷரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் 'காற்று வெளியிடை'. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படம் மார்ச் 2017ல் வெளியாகும் என புதிய போஸ்டரோடு படக்குழு அறிவித்திருக்கிறது.