சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக். பிரபல வானொலியில் RJ-வாக இருந்த நவலக்ஷ்மியை இன்று(04-03-2018) திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் திருமணம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த திருமணத்தில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். அவர்களது புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜீ நியூஸ் தமிழ் சார்பாக ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.