ராய் லக்ஷ்மி நடிப்பில் நாளை வெளிவர உள்ள பாலிவூட் படம் ஜூலி 2. இதைக்குறித்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜூலி 2 படத்திற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள் ராய் லக்ஷ்மி. இது உங்களுடைய 50_வது படம். பல மொழி படங்களில் நீங்கள் நடித்து வருவது பெரும் மகிழ்ச்சி. பாலிவுட்டில் நுழைவது எளிதான விசியம் இல்லை. நீங்கள் பாலிவுட்டில் நடித்திருப்பது அசாதாரணமான விசியம். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள். ஐ லவ் யூ என வீடியோவில் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு ராய் லக்ஷ்மி தனது மனமார்ந்த நன்றியை மெகாஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.


தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



வீடியோ:-