கார்த்திக் சுப்புராஜ் தனது Stone Bench Production நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. ரத்ன குமார் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படம் 'மேயாத மான்'. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். மேலும் வைபவ், ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்தியாவின் முதல் முகவரி பாடலாக (Address Song) என்று குறிப்பிடத்தக்கது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டு உள்ளார்.இந்நிலையில், `மேயாத மான்’ படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. 


தற்போது இதன் ரிலீஸ் தேதியை கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேயாத மான் நவம்பர் 17 முதல் திரையரங்குகளில் துள்ளி வருகிறது மான் என்று குறிப்பிட்டுள்ளார்.