முதன்முறையாக கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. இப்படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'நான் சிகப்பு மனிதன்' படத்துக்குப் பிறகு திரு இயக்கும் படம் 'மிஸ்டர் சந்திரமௌலி'. கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குனர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், 'மைம்' கோபி, மனோபாலா ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் இசையமைக்கிறார்.


இந்நிலையில்  தற்போது இந்த படம் இன்று  பூஜையுடன் தொடங்கவுள்ளது. இது குறித்து நடிகர் கவுதம் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.