ஒரே சமயத்தில் தமிழ், கன்னட மொழிகளில் உருவாகி வரும் படம் ‘முடிஞ்சா இவனைப் புடி’.கன்னட முன்னணி நடிகர் சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். கதாநாயகியாக நித்யாமேனன் நடித்துள்ளார். டி.இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தை ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.பி.பாபு தயாரிகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இதன் டீஸர் வெளியாகியுள்ளது.