இன்று அரவிந்த்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ள 'நரகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லோகோ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இப்படத்தை உருவாக உள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கிறது.