அரம் படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு ராஜ்ஜயத்தை கட்டியுள்ள நடிகை நயன்தாராவிற்கு இன்று பிறந்தநாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரின் பிறந்த நாளினை கொண்டாடும் வகையினில் நெட்டிசன்கள் இன்று #HBDLadySuperStarNayanthara -னை ட்விட்டரில் ட்ரண்ட் ஆக்கிவிட்டனர்.


அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையினில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.