ஜீ தமிழ்-ல் ஒளிபரப்பாகும் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒரு பார்வை!!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
இந்நிலையில் ஜீ தமிழ்-ல் ஒளிபரப்பாகும் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன என்று பார்ப்போம்:-
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கலகலப்பாக கலக்கும் "கலக்கல் நாயகன் சந்தானம்" நிகழ்ச்சி புத்தாண்டு தினத்தன்று காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் டிவியில் "Lady Superstar" நயன்தாரா நடித்த "டோரா" சிறப்பு திரைப்படம் புத்தாண்டு அன்று காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழின் சின்னத்திரை குடும்பத்தினர் ஒன்றினையும் கலகலப்பான நிகழ்ச்சி "ஜோடி நல்ல ஜோடி" புத்தாண்டன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் டிவியில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் புத்தாண்டு அன்று மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.