“விவேகம்” படத்தின் அடுத்த அதிரடி - அஜித்தின் புதிய ஸ்டில்!
![“விவேகம்” படத்தின் அடுத்த அதிரடி - அஜித்தின் புதிய ஸ்டில்! “விவேகம்” படத்தின் அடுத்த அதிரடி - அஜித்தின் புதிய ஸ்டில்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/04/06/114660-ajith1.png?itok=6WdFQkMh)
இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து “விவேகம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சிவா வாரம்
வாரம் வியாழன் அன்று “விவேகம்” படத்தின் எதாவது புகைப்படத்தை வெளியிடுவார். அதே போல இன்று என்ன மாதிரி ஸ்டில்ஸ் வெளியிடுவார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் சிவா ஒரு புதிய புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் அஜித் மிகவும் மாஸாகவும் அதே சமயம் கட்டுமஸ்தான உடம்புடன் ஸ்டைலிஷாவும் லோ லைட்டில் கையில் நுஞ்சாக் வைத்து கொண்டு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சிவா.
இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.