நினைத்தேன் வந்தாய்: மோதலில் தொடங்கிய சுடர், எழில் உரையாடல்
Ninaithen Vandhai Zee Tamil Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் நினைத்தேன் வந்தாய்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் எழில் பொய் சொன்ன குழந்தைகளை கிரவுண்டுக்கு அழைத்துச் சென்று அவர் ஓட விட்டு பனிஷ்மென்ட் கொடுத்தது தொடர்ந்து இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் சூப்பர் பக்கத்தில் இருந்து காணாமல் போன பெண்ணின் போன் அடிப்பதை எடுத்து பேச மறுபக்கம் எழில் பேசுகிறான். இதுதான் இன்டர்வியூக்கு வருவதா என்று திட்டி ஃபோனை வைத்து விடுகிறான்.
அடுத்து சென்னை வந்து இரங்கல் சுடர் ஆட்டோ ஒன்றியம் சென்னை முழுக்க சுற்ற ஆட்டோ டிரைவர் ஊருக்கு புதுசா எங்க பாக்கணும் என்று கேட்க சுடர் தன்னுடைய தோழிக்கு போன் போட்டு ஒரு ஹாஸ்டல் வாசலில் வந்து இறங்குகிறாள்.
திரும்பவும் தனது தோழிக்கு போன் போட்டு வந்துட்டேன் என்று சொல்ல பின்புறமா வர சொல்கிறார். சுடரும் கண்டிப்பாக ஒரு பெரிய காம்போன்ஸ் அவர் இருக்க அதை எகிறி குதித்து உள்ளே வர வேண்டும் என சொல்ல வேறு வழியின்றி சுடரும் எகிறி குதித்து உள்ளே நுழைகிறார்.
சுடரின் தோழி நீ பகலெல்லாம் வெளியில தான் இருக்கணும் நைட்ல மட்டும் தான் இப்படி சுவர் ஏறி குதித்து உள்ள வரணும். இதெல்லாம் நான் மாட்டிப்பேன் கூடிய சீக்கிரம் ஒரு வேலையை தேடிக்கிட்டு இங்கிருந்து கிளம்ப பாரு என்று சொல்கிறாள்.
மறுநாள் சுடர் பார் கொண்டு இருக்கு வர அங்கு எழிலின் நான்கு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்க சுடர் அவர்களைப் பார்த்து ரசிக்கிறாள். அடுத்ததாக எழில் வீட்டில் கேர் டேக்கரை தேர்வு செய்ய இன்டர்வியூ தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | ஜோதிகா - சூர்யா விவாகரது செய்வது உண்மையா? இதோ லேடஸ்ட் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ