விஜய் 61: ஜோதிகாவுக்கு பதில் நித்யா மேனன்
![விஜய் 61: ஜோதிகாவுக்கு பதில் நித்யா மேனன் விஜய் 61: ஜோதிகாவுக்கு பதில் நித்யா மேனன்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/02/07/113136-nithya-menen.jpg?itok=hTQiXkNE)
விஜய்யின் புதுப் படத்தில் ஜோதிகா என்பது வெறும் செய்தியாகவே முடிந்துவிட்டது. இப்போது அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகை வந்துவிட்டார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டவர் ஜோதிகா.
இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டவர் ஜோதிகா. அதைச் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இயக்குநர் இருந்ததால், முதல் கட்ட படப்பிடிப்புக்கு ஜோதிகா வரவில்லை.
இப்போது அந்த வேடத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பவர் நித்யா மேனன்.