வெளியானது `நட்புனா என்னானு தெரியுமா` படத்தின் Trailer!
![வெளியானது "நட்புனா என்னானு தெரியுமா" படத்தின் Trailer! வெளியானது "நட்புனா என்னானு தெரியுமா" படத்தின் Trailer!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/03/14/127414-net-trailer.jpg?itok=BDQ-NXsf)
`நட்புனா என்னானு தெரியுமா` திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
"நட்புனா என்னானு தெரியுமா" திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!
இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜ் காமராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் "நட்புனா என்னானு தெரியுமா".
லிப்ரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்க, இப்படத்திற்கு தரண் இசையமைத்துள்ளார்.
ஒரே பெண்ணை 3 நண்பர்கள் காதலிப்பது போல் திரைக்கதையினை காமெடிக் கலந்து அமைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விரைவில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.