‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ!
ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒரு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர்.
ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஒரு ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும், நிஹாரிகா, ரமேஷ் திலக் உடன் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூ-டியூபில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளிவருவதாக படக்குழு டிவிட்டரில் தெரிவித்துள்ளது.