`ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்` படத்தின் டீசர் தேதி அறிவிப்பு!!

விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நிஹாரிகா, ரமேஷ் திலக் உடன் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வருகிற 29-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.