பிரபல பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ், முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் 'படைவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய் யேசுதாசுடன் இயக்குனர் பாரதி ராஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தில் புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜா, இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 


'கடல்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனா, இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.


தற்போது இப்பாட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.