பொன்மாணிக்கவேல் படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏ.சி.முகில் இயக்கி வருகிறார். டி.இமான் இசை அமைத்துருக்கிறார். நேமிசந்த் ஜபக் தயாரித்து வருகிறார்.


இந்தநிலையில், பொன்மாணிக்கவேல் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்த்துள்ளது.