பிரபல சீரியல் நடிகை செம்பா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய பதிவினை போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல தனியார் தொலைகாட்சி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆல்யா மானசா, இதில் இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இவர்கள் தான் தற்போது பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ். இவர்கள் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பிரபலமான ஜோடியாகும். 


இதையடுத்து, சுட்டி தனமான முக பாவனைகள், நடனம் என சில விஷயங்கள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆல்யா மானசா, அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.


இந்நிலையில், தற்போது ஆல்யா மானசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வருத்தமான பதிவினை போட்டுள்ளார்,,,! அதில் அவர் இனி நான் இப்படி மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளார். 


 அவருடைய பதிவை பார்க்கும் போது, அவரது காதல் முறிந்துள்ளதாக கருதிய ரசிகர்கள் அவரது பதிவுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.