பொதுவாக பல நடிகைகள் வெள்ளி திரையிலிருந்து தான் அங்கே தங்களுக்கு வாய்ப்பு கிடைக்க இல்லை என சின்னத்திரையை நோக்கி படை எடுப்பர் ஆனால் ஒரு சில நடிகைகள் தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று அங்கே வெற்றி காண்கின்றனர். அந்த வரிசையில் பவானி சங்கர் இருந்து வருகிறார் .விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து இப்ப வரைக்கும் ரசிகர்களால் செல்லமாக பிரியா எனவே அழைக்கப்படும் இவர் வெள்ளி திரையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் பிரியா பவானி சங்கர் இளைஞர்களின் கனவு கன்னி என்று பலர் கொண்டாடி வருகின்றனர். பலருடைய ப்ரொபைலில் போட்டோவையாக இவருடைய புகைப்படம் தான் இடம் பிடித்து இருக்கிறது. அந்த வகையில் பிரியா பவானி சங்கர் தற்போது பழைய வீடியோவைப் பகிர்ந்து தனது வளர்ச்சி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதன்படி அதில், இந்த வீடியோ பழைய நினைவுகளை நினைவுப்படுத்துகிறது. எனக்கு ரொம்ப ஸ்பெஷல். யார் இதனை வெளியிட்டார்களோ அவர்களுக்கு நன்றி.  அத்துடன் இது குறித்து உங்களுக்கு சில அனுபவ அறிவுரை கூறுகிறேன் என்று தெரிவித்து 4 பாயிண்ட்களை அவர் பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ருத்ரன் படத்தின் ருத்ரதாண்டவம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?



மேலும் தன் காதலர் ராஜவேலைக் குறிப்பிட்டு தன் காதலைப் பகிர்ந்துள்ள பிரியா பவானி சங்கர், “அன்றும், இன்றும்  என்னை ஒரே மாதிரியாக தான் பார்த்துள்ளீர்கள். எனவே நீங்களும் அப்படிப்பட்ட நபரைக் கண்டால், அந்த நபரை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.  


மேலும் படிக்க | திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து! ஏன் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ