நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாக இருக்கிறது. படத்துக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூட்யூபிலும் சாதனை படைத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், விஜய் ரிச்சாகவும், நெல்சனின் மேக்கிங் பிரஷ்ஷாகவும் இருப்பதாக சிலாகித்தனர். மேலும் கேமராவும் சிறப்பாக இருப்பதாக கூறினர்.



இந்நிலையில் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கேமரா குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி,கேமராவின் பெயர் Red V Raptor ஆகும். இந்த கேமராவில் 2K,4K, 6K, 8K என்ற வகைகள் இருக்கின்றன. இதில், Frame For Secondsன் தரம் சிறப்பாக இருப்பதால் இதில் எடுக்கப்படும் காட்சிகள் மிகவும் துல்லியமாக இருக்கும். 


மேலும் படிக்க | ரூ.1000 கோடி வசூலைக் குவித்த RRR..! கடுப்பில் ஆலியா பட்! என்ன காரணம்?


மேலும், இதில் எடுக்கப்படும் ஸ்லோ மோஷன்கள் மிக மிக துல்லியமாக இருக்கும் என்பதால் பீஸ்ட் படத்தை காணும் ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | மாஸ் காட்டும் அடுத்த அப்டேட்!- ரியல் ‘Beast mode’ ஸ்டார்ட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR