கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த உள்ளார். இவர் மற்றும் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமாகியவர்.


தனது திருமணத்திற்குப் பிறகு  சினிமாவை ஒதுக்கிவைத்தார் சித்ரா.தன்னுடைய மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன். இப்போது என்னுடைய மகள் 10 வது படித்துக் வருகிறாள். அதனால் இனி நடிப்பது என்பது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. என்று தெரிவித்துள்ளார் 


எனக்கு நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன் என்கிறார் சித்ரா.