தமிழக ரசிகர்களின் உள்ளதை கவர்ந்த சமந்தா-வின் உடற்பயிற்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு என தெனிந்திய மொழி படங்களில் பிஸியாக வளம் வரும் சமந்தா உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். கலோரியை குறைப்பதற்காக தான் உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்த அவர் தனது இண்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோவினை பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வேதிய இணையத்தில் வைரலாகி வருகிறது


 



 


தமிழில் விஜயுடன் நடித்துள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் நாளை வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.