தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் சத்யன் மீராவுக்கு சீதா வெற்றிகரமாக கல்யாணம் செய்து வைக்க விஷால் வீடு புகுந்து மகாவின் மூன்று மகள்களையும் கடத்திய நிலையில் பரபரப்பான திருப்பங்களுடன் சண்டே ஸ்பெஷல் எபிசோட் வரும் ஞாயிறு மதியம் 1.15 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. 


மகாலட்சுமியின் மகள்களை கடத்தும் விஷால்


அதாவது விஷால் ஒரு பெரிய கும்பலுடன் ஆள் இல்லாத நேரமாக பார்த்து மகாலக்ஷ்மி வீடு புகுந்து அனைவரையும் கடத்தி விடுகிறான், மேலும் மூன்று பெண்களையும் கடத்தும் விஷால் அதில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்த மீராவுக்கு விரித்த வலையில் மகாவே சிக்கி கொண்டு செய்வதறியாது தவிக்கிறாள். 



மேலும் படிக்க | விஜய் சேதுபதியின் இந்த படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!


சண்டே ஸ்பெஷல் எபிசோட் அதிரடி


மறுபக்கம் ராம், சீதா என்னதான் இருந்தாலும் நம்முடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ள சம்பவ இடத்தை சுற்றி எல்லாரும் துப்பாக்கியுடன் இருக்க என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இந்த சமயத்தில் ஷண்முகமாக என்ட்ரி கொடுக்கும் செந்தில் அதிரடியான சண்டைகளை செய்து விஷால் கஸ்டடியில் இருந்து எல்லாரையும் மீட்க உதவ அடுத்து நடக்க போவது  என்ன? என்ற அதிரடியான கதைக்களத்துடன் சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. 


காணத்தவறாதீர்கள்


எனவே சீதா ராமன் சீரியலின் ஸ்பெஷல் எபிசோடை வரும் ஞாயிறு மதியம் 1.15 மணிக்கு உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | அட்லீ மனைவி செய்த காரியம் அதுவும் கீர்த்தியுடன், வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ