பாலிவுட் படங்களில் முன்னணி நடிகையாக திகழும் சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள் திருமணம் பந்தரா பகுதியில் இருக்கும் ராக்டாலில் நடைபெற்றது. பின்னர் மாலை லீலா ஹோட்டலில் திருமண வரவேற்பும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சல்மான் கான், சாருக் கான், ஷாஹித் கபூர், கரன் ஜோஹர், கத்ரீனா கைஃப், ஷில்பா அலியா பட், ரன்பீர் கபூர், ஷெட்டி, அக்ஷய் குமார், ட்விங்கிள் கன்னா, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் கங்காணா ரனாத் ஆகியோர் கலந்துக்கொண்டனர் 


திருமண விருந்தில் கலந்துக்கொண்டு நடனமாடிய பாலிவுட் பிரபலங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்கள் வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோ உங்களுக்காக.....!!