இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் சிட் ஸ்ரீராம் பாடியுள்ளதகவும் தெரிவித்துள்ளனர். இப்பாடல் வரி நிரஞ்சன் பாரதி எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 



இதை தொடர்ந்து சிட் ஸ்ரீராம் கூறுகையில், முதல் முறையாக நான் யுவன் ஷங்கர்ராஜா இசையில் பாடியுள்ளதகவும், இந்த பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை எட்டும் என்றும் இப்ப்டல் டிசம்பர் மாதம் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார்.