தாய்மாமன் ஆனதில் மகிழ்ச்சி: சிம்பு டிவிட்
தாய்மாமன் ஆனதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் டி. ராஜேந்தர், சிம்பு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,