ஸ்பைடர்: திரையுலக பிரபலர்கள் கருத்துக்கள் என்ன?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ரூ.110 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஏற்கனவே விநியோக உரிமையின் மூலம் ரூ.150 கோடி வசூல் படைத்துவிட்டது. தற்போது முதன் முதலாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் குடி மற்றும் புகைப்பழக்க காட்சி இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள ஸ்பைடர் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
திரையுலக பிரபலர்கள் கருத்து:-
* விக்னேஷ் சிவன்:-
* ரம்யா சுப்பிரமணியன்:-
* பிரசன்னா:-
* வம்ஷி பைடிபால்லி:-